விம்பங்கள்
Wednesday, January 6, 2016
யாருக்கேனும்
குழிதோண்டவும்,
மண்ணை
வாரிப்போடவும்
விரும்பினால்..,
விதைகளுக்கு
செய்யுங்கள்
அவைகளாவது
மரங்களாகட்டும்...!
Education not for sale
கல்விக்கு எப்போது
விளம்பரம்
செய்யப்பட்டதோ
அப்போதே அது
வியாபாரமாக்கப்பட்டது...!
தன்னம்பிக்கை
தன்னம்பிக்கை
நிறைந்த ஒருவன்,
யாரிடமும்
மண்டியிடுவதுமில்லை...
கையேந்துவதுமில்லை....
முயற்சி
முயற்சிகள் எடுக்கத்
தயங்குபவர்கள்,
வெற்றியை
ஒருதலையாய் கூட
காதலிக்கும் தகுதி
இழக்கிறார்கள்...!!
Home
Subscribe to:
Posts (Atom)